Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிடி ஆயோக் துணை தலைவராக சுமன் கே. பெர்ரி நியமனம்

ஏப்ரல் 23, 2022 11:10

புதுடெல்லி: நிடி ஆயோக் துணைதலைவராக சுமன் கே. பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிடி ஆயோக் துணை தலைவராக 2017-ம் ஆண்டிலிருந்து பதவிவகித்து வரும் ராஜிவ் குமார் , பதவி காலம் ஏப். 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ராஜிவ் குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இவரது ராஜினாமாவை மத்திய ஏற்றுக் கொண்டதையடுத்து புதிய துணை தலைவராக சுமன் கே. பெர்ரி நியமிக்கப்பட்டார். இவர் வரும் மே.1-ம் தேதி பதியேற்க உள்ளார்.

தலைப்புச்செய்திகள்