Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு ஊழியர்கள் ஷாக்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மே 17, 2022 01:45

மதுரை: அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு, பொது சுகாதார பணியாளராக பதவி உயர்வு கோரிய சுடலைமாடன், முருகன் ஆகியோரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தலைப்புச்செய்திகள்