Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செஸ் போட்டிகள் நடத்த ரூ.1 லட்சம் ஒதுக்கீடு

மே 17, 2022 06:15

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் செஸ் போட்டிகளை ஊக்கப்படுத்த மாவட்டந்தோறும் செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, செஸ் போட்டிகளை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்