![](admin/uploads/.6138a4b281e427.19324501.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் கிடைத்திட வாழ்த்துகிறேன் என்று அதில் கூறி உள்ளார்.