Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துணைநிலை ஆளுநர் திடீர் ராஜினாமா

மே 18, 2022 06:28


டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அனில் பைஜால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்