Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லையா: வருகிறது அதிக TDS

மே 19, 2022 01:25

புதுடெல்லி: 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யதா நபர்களுக்கு அதிகமான டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்ய வகை செய்யும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது. 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யாத நபர்களில் நீங்களும் இருந்தால் நீங்கள் வரி தாக்கல் செய்யாதவர்களின் பட்டியலில் இருப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவராக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் (TDS) எனப்படும் மூலத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகை அதிகமாக இருக்கும்.
 

தலைப்புச்செய்திகள்