Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிகளில் சி.சி.டி.வி. கட்டாயம்: உச்சநீதிமன்றம்

மே 19, 2022 04:09

புதுடில்லி: அலுவலகங்களில் விசாகா வழிமுறைகள் உள்ளது போல், பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக்குழந்தைகளை காக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் . பள்ளிகளில் சிசிடிவியை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், மனு குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்