Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாக்கில் ஆற்றில் கவிழ்ந்த வாகனம் : 7 ராணுவ வீரர்கள் பலி, பலர் காயம்

மே 27, 2022 06:30

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்றபோது வாகனம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்