Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மே 30, 2022 01:25

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் இன்று( மே30) பழனிசாமி, பன்னீர்செல்வம் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், துரைமுருகன் , சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்