Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடியுடன் ஒடிசா முதல்வர் சந்திப்பு

மே 31, 2022 12:19


புதுடில்லி: பிரதமர் மோடியை , ஒடிசா மாநில பிஜூ ஜனதா தள கட்சி முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று சந்தித்து பேசினார். மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடியிடம் வலியுறுத்தினார். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார்.

தலைப்புச்செய்திகள்