Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழிற்கல்வி பாட திட்டம் 9ம் வகுப்புக்கு ரத்து

மே 31, 2022 02:56

சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, தையல் பயிற்சி, அழகுகளை, பேஷன் டெக்னாலஜி, வேளாண் பொறியியல் உள்ளிட்ட தொழிற்பயிற்சி படிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு, மத்திய அரசு நிதியுதவி அளித்து வந்தது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் இருந்து 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 பாடங்களே இருக்கும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்