Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜ்யசபா தேர்தலில் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல்

மே 31, 2022 03:18

புதுடில்லி: ஜூன் 10ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், கர்நாடகாவில் இருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பா.ஜ., அறிவித்திருந்தது.இந்நிலையில், நிர்மலா சீதாராமன் இன்று(மே 31) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உடன் இருந்தார்.

தலைப்புச்செய்திகள்