Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவர்னர் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

ஜுன் 02, 2022 06:31

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோரும் சென்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியதாக தெரிகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் ஸ்டாலின் விளக்கினார்.
 

தலைப்புச்செய்திகள்