Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரியங்கா காந்திக்கு கொரோனா

ஜுன் 03, 2022 03:05

புது டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு கட்சித் தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்