Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சிதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜுன் 03, 2022 04:05

சென்னை:  உலக சைக்கிள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சைக்கிள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு உளநலம் பேணவும் உதவுகிறது! இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வு! சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே!" என்று தெரிவித்து உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளிங் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்