Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி

மே 09, 2019 06:06

தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு இந்தியரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக கடமையை வலியுறுத்தி இமாச்சல பிரதேசம் குலுவில் சுமார் 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியை நடத்தினர். பாரம்பரிய முறையில் உடை அணிந்து நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி பிரசாரம் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்