Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரம் வெளியீடு

மே 09, 2019 06:19

சென்னை: தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இங்கு 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது: அதன் விவரம் வருமாறு...

திருவள்ளூர் பூந்தமல்லி வாக்குச்சாவடி எண் 195- மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி

தருமபுரி: 181,182 எண் வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

நத்தமேடு 192,193,194, 195, 196, 197ம் எண் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

தேனி பெரியகுளம் வடுகப்பட்டி வாக்குச்சாவடி  எண்: 197 சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளி

தேனி, ஆண்டிப்பட்டி, பால சமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67: அரசுப்பள்ளி

கடலூர் பண்ருட்டி வாக்குச்சாவடி எண் 210  திருவதிகை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி

காங்கேயம் திருமங்கலத்தில் 248- ஆம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு
 

தலைப்புச்செய்திகள்