Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை மாணவர்களுக்கான ஓவியப் போட்டி

ஜுலை 29, 2022 10:16

சென்னை: சென்னை வேதாந்தா அகாடமி மற்றும் ஸ்போர்ட்டனா அகாடமி இனணந்து வருகிற 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை டெகதலான் முகப்பேரில் "ஸ்கெட்ச் மாஸ்டர்ஸ் 2022 " என்ற தலைப்பில் முற்றிலும் சென்னை மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை நடைபெறுகிறது.

இப்போட்டியில் LKG முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கு பெறலாம்.

போட்டியில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் டெகதலான் GIFT VOUCHER சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்படும்.

மேலும் போட்டியில் முதல் 5 வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் டெகதலான் GIFT VOUCHER, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

இதுகுறித்த மேலும் விபரங்களை 9380869045 / 8778394729 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்..

தலைப்புச்செய்திகள்