Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்று வழக்கு விசாரணை : மாற்றப்படுவாரா நீதிபதி? ஏற்கப்படுமா ஓ.பி.எஸ். கோரிக்கை??

ஆகஸ்டு 04, 2022 01:19

பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு : அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு இன்று முதல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

2 வாரத்தில் முடிக்க உத்தரவு : கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அ.தி.மு. 

பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு : அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு இன்று முதல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்