Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கமல்ஹாசனின் அடுத்த பட சம்பளம் எவ்வளவு?

ஆகஸ்டு 06, 2022 10:46

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து அவரது அடுத்த படத்திற்கான சம்பளம் 130 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது 

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு சம்பளம் 130 ரூபாய் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 

அவர் நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூல் ஆனால் இந்த சம்பள உயர்வு என தெரிகிறது ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனின் விரம் திரைப்படம் வெற்றி அடைந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு கமல் மட்டுமே காரணமல்ல என்றும் விஜய் சேதுபதி, பகத்பாசில், அனிருத், லோகேஷ் கனகராஜ் என பலரும் காரணம் இருக்கும்போது கமல் ஹாசன் இந்த படம் தன்னுடைய வெற்றி என்று நினைத்துக்கொண்டு அதிக சம்பளம் கேட்பதாக கூறி உள்ளனர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்