Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்

செப்டம்பர் 29, 2022 07:55

 பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்