Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு : முன்னேற்பாடுகள் குறித்து

செப்டம்பர் 29, 2022 07:57

 திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உடனிருந்தார்.

தலைப்புச்செய்திகள்