Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதியோர் பாதுகாப்பு மையத்தில் நலத்திட்ட உதவி - ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ

அக்டோபர் 01, 2022 05:45

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, மல்லசமுத்திரம் ஒன்றியம், மாமுண்டி ஊராட்சி, சவுரிபாளையத்தில் உள்ள முதியோர் பாதுகாப்பு மையத்தில் நலத்திட்ட உதவிகளை கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ  வழங்கினார். உடன் நாமக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ரஞ்சித் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், முதியோர் காப்பக பொறுப்பாளர்கள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.!

தலைப்புச்செய்திகள்