Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவ, மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி : அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

அக்டோபர் 01, 2022 06:17

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2022-23) ஆம் ஆண்டில் புதிதாக கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ E.R ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.

தலைப்புச்செய்திகள்