Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத்தில் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து

அக்டோபர் 18, 2022 11:33

குஜராத், 

குஜராத்தில் ,வதோதராவின் கபுராய் பாலம் தேசிய நெடுஞ்சாலையில் டிரெய்லர் லாரி மீது எதிர்பாராதவிதமாக சொகுசு பஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது .

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்,மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுசிகிச்சைக்காக வதோதராவின் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்