Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்தது

நவம்பர் 08, 2022 12:23

சென்னை: தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38 ஆயிரத்து 64-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 758 ஆக உள்ளது. 

வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 66 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்கிறது.


 

தலைப்புச்செய்திகள்