Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

மே 11, 2019 09:57


புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.

தலைப்புச்செய்திகள்