Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ள போவதில்லை: கே.எஸ். ஈஸ்வரப்பா

மே 11, 2019 12:07

பெங்களூரு: பாஜக தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ஈஸ்வரப்பா நிருபர்களிடம் கூறியதாவது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை. அதேபோல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதல்-மந்திரி ஆக மாட்டார் எனக் கூறினார்.  

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து அவர் இவ்வாறு பேசி இருப்பது காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கே.எஸ். ஈஸ்வரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்