Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்லசமுத்திரத்தில் ரூ.4.63லட்சத்திற்கு பருத்திஏலம்

டிசம்பர் 22, 2022 07:59

மல்லசமுத்திரம், டிச. 23– மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி வர்த்தகத்தில் ரூ.4.63 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த பருத்தி ஏலத்திற்கு மொத்தம் 177 மூட்டைகள் வந்து இறங்கின.

இதில், சுரபிரகம் ரூ.7992 முதல் ரூ.8799 வரையிலும், பி.டி.,ரகம் ரூ.7711 முதல் ரூ.8732வரையிலும், கொட்டுபருத்தி ரூ.3829 முதல் ரூ.4629 வரையிலும் என மொத்தம் ரூ.4.63லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
 

தலைப்புச்செய்திகள்