Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நூலகத்தில் வாசகர் வட்டம் துவக்கம்

டிசம்பர் 22, 2022 08:15

குமாரபாளையம், டிச.23 -குமாரபாளையம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் அமைக்கப்பட்டு  தலைவராக விடியல் பிரகாஷ், துணைத் தலைவராக சீனிவாசன்,  செயலாளராக  நூலகர் சுப்பிரமணியன் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர். நூலக வளர்ச்சியை கருத்தில் கொண்டு வாசகர்களுக்கும், போட்டித் தேர்வுக்கு  தயாராகும் மாணவ, மாணவியர்களுக்கும்  தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஆசிரியர் சிவராமன், நூலக பணியாளர் மேனகா, பொதுநல ஆர்வலர்கள் உஷா, கோபாலகிருஷ்ணன், தீனா, சீனிவாச ராகவன், மற்றும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் வாசக வட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்