Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

ஜனவரி 18, 2023 02:14

முக்கூடல் : எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பாப்பாக்குடி வட்டார அதிமுக சார்பில் முக்கூடல், அண்ணாநகர், சிங்கம்பாறை, தாளார்குளம், கலியன்குளம் ஆகிய இடங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில் தென்காசிதெற்குமாவட்டசெயலாளர் மோகன்தாஸ்பாண்டியன்,  தென்காசி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன், பாப்பாக்குடிஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், முக்கூடல்நகரசெயலாளர் வில்சன் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்