Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவேங்கடத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா.

ஜனவரி 23, 2023 07:47

திருவேங்கடம்:- சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கடத்தில், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா MLA  தலைமை வகித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில்,கழக மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான V.M.ராஜலட்சுமி , கழக கலை பிரிவு இணைச்செயலாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்