Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி நூலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு.

ஜனவரி 25, 2023 06:17

பாவூர்சத்திரம் :-தென்காசி வ உ சி வட்டார நூலக வளாகத்தில் பொதுமக்கள் வாசகர்கள் போட்டித்தேர்விற்கு பயின்று வரும் பட்டதாரிகள் அனைவரும் தேதிய வாக்காளர் தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்..

வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் கிளை நூலகர் சுந்தர்  ஜூலியாராஜ செல்வி பட்டதாரி பயிற்சியாளர் சண்முக முர்த்தி  வாசகர் வட்ட குழந்தைஜேசு முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்