Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு.

ஜனவரி 25, 2023 06:23

ஆலங்குளம் :தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் இந்து நடுநிலைபள்ளி மாணவ- மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் தலைமையிலும் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி முன்னிலையிலும் தேசியவாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்