Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

74வது குடியரசு தினவிழா

ஜனவரி 26, 2023 05:32

அம்பாசமுத்திரம் : அம்பாசமுத்திரம் அ.வே.ராம.வே. அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 74வது குடியரசு தினவிழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியை பாமா தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார்.

பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியன், பள்ளி மேலாண்மை குழு தலைவி பெரியார் செல்வி, உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கணேசன் சிறப்புரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர் ஜான்மோரிஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் செலின்மேரி செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்