Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 வது முறையாக பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் 6 வது நிதியமைச்சர்

பிப்ரவரி 01, 2023 05:37

6 வது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

மன்மோகன் சிங் அருண் ஜெட்லி மற்றும் ப சிதம்பரம் போன்ற ஜாம்பவான்களைத்தொடர்ந்து  ஐந்து முறை தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் சுதந்திர இந்தியாவின் ஆறாவது நிதியமைச்சராகிறார் நிர்மலா சீதாராமன்.

தற்போது தாக்கல் செய்யும் 2023 ஆம் ஆண்டின் முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக்ம் முன்னாள் மத்திய நிதியமைச்சர்கள் அருண்ஜெட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா மன்மோகன் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோ ஐந்து முறை வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை சமர்பித்த மற்ற அமைச்சர்கள் ஆவர்.

தலைப்புச்செய்திகள்