Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இருதயகுளம் ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா

பிப்ரவரி 04, 2023 06:55

இருதயகுளம் புனித திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி கோலாகலமாக நடைபெற்றது.

இருதகுளம் தூய சவேரியார் இல்ல அருட்தந்தை. அந்தோணிசாமி மற்றும் இருதயகுளம் பங்குதந்தை பாக்கிய செல்வன் அவர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். பங்கு மக்கள் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்