Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்களுக்கு அறிவுரை

பிப்ரவரி 06, 2023 01:25

செங்கோட்டை :- செங்கோட்டை நூலகத்தில்  நடந்த தேசிய திறனாய்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில்  (  NMSS)சிறப்பு விருந்தினராக குற்றாலம் பாரத் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர்  காந்திமதி  கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் நூலக வாசர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

தலைப்புச்செய்திகள்