Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ம.க. சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம்

பிப்ரவரி 17, 2023 12:44

குமாரபாளையம் :  பா.மா.க. சார்பில் குமாரபாளையம் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் ஒப்புதலுடன், மாநில தலைவர் அன்புமணி வழிகாட்டுதலில் குமாரபாளையம் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

மாவட்ட இளைஞர் அணி செயலராக கார்த்தி, மாவட்ட துணை செயலர்களாக  சுப்ரமணி, சிவராமன், ஒன்றிய செயலர் ஜெகந்நாதன், நகர செயலராக கோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு  நகரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்