Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மே 27ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்: தேர்தல் ஆணையம்

மே 13, 2019 12:40

சென்னை: மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகிறது. தமிழகத்தில் மே 27-ம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்