Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்

மே 08, 2023 10:33

சென்னை:  விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் 2-ம் இடம், பெரம்பலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்