Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயில் திருவிழாவில் திருவிளக்கு பூஜை

மே 16, 2023 11:35

தென்காசி:பாவூர்சத்திரம் அருகே  ராமநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமர், காளியம்மன் கோயில் திருவிழா  நாட்கள் நடைபெறவுள்ளது. முதல்நாளான நேற்று (திங்கள்கிழமை) மதியம் உச்சிகால பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை, நள்ளிரவு சாமபூஜை நடைபெற்றது.  
இன்று (செவ்வாய்கிழமை) (மதியம் சிறப்பு பூஜை, மாலையில் குற்றாலம் புனித தீர்த்தம் எடுத்து வருதல், நள்ளிரவு சாம பூஜை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) அதிகாலை அம்மன் மஞ்சள் நீராடுதலும் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்