Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீழவீராணத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

மே 17, 2023 03:57

தென்காசி:ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழவீராணத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் கீழவீராணம்ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது. பஞ்சாயத்து துணை தலைவர் ஜமீலா பீவி காஜாமைதீன், கண் மருத்துவர் ஆஸ்லி, முன்னிலை வகித்தார்.
முகாமில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கண்பரி சோதகர்கள் அனிதா, ஜெயா, உதவியாளர்கள் முத்து, நம்பி, உமா, இசக்கி, வாட்டர் டேங் ஆப்ரேட்டர் முருகையா, உள்பட பலர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்