Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொண்டரணி நிர்வாகிகள்  சிவபத்மநாதனிடம் வாழ்த்து

மே 17, 2023 09:05

தென்காசி:தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணிக்கு புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ஒப்புதலின் படி, மாநில தொண்டரணி செயலாளர் பே.சேகர் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

இதையடுத்து புதிய நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர் இசக்கிபாண்டியன் தலைமையில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் சைலப்பன், துணை அமைப்பாளர்கள் கல்லூத்து பொன்மோகன்ராஜ், பொடியனூர் சொட்டு சுப்பிரமணியன், சிவராஜ்பாண்டியன், முருகன், விஜயராஜ், ராஜேஸ், குற்றாலம் சுரேஷ் ஆகியோர் பாவூர்சத்திரத்தில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.தென்காசி:தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணிக்கு புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ஒப்புதலின் படி, மாநில தொண்டரணி செயலாளர் பே.சேகர் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

இதையடுத்து புதிய நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர் இசக்கிபாண்டியன் தலைமையில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் சைலப்பன், துணை அமைப்பாளர்கள் கல்லூத்து பொன்மோகன்ராஜ், பொடியனூர் சொட்டு சுப்பிரமணியன், சிவராஜ்பாண்டியன், முருகன், விஜயராஜ், ராஜேஸ், குற்றாலம் சுரேஷ் ஆகியோர் பாவூர்சத்திரத்தில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்