Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 வஉசி வட்டார நூலகத்தில் கோடைகொண்டாட்டம் இல்லம்தேடி கல்வி

மே 17, 2023 09:08

தென்காசி:வஉசி வட்டார நூலகத்தில் கோடைகொண்டாட்டத்தின் ஒரு  பகுதியாக இன்று இல்லம்தேடி கல்வி மாணவர்கள், தென்காசி இசக்கி வித்யாஷரம் ,7வது வார்டு நகராட்சி பள்ளி, வீரமாமுனிவர் பள்ளிகளின்  குழந்தைகள்  புத்தக கண்காட்சியினை கண்டுகளித்தனர்.பின் நூலகத்தில் புத்தகத்தினை 2 மணி நேரம் வாசித்த பின் அப்புத்தகத்தில் படித்தறிந்த கருத்துகளை கட்டுரையாக எழுதி வழங்கினார்கள்.

தலைப்புச்செய்திகள்