Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது 

மே 19, 2023 01:59

சென்னை, தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும்,  குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.  அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி மட்டும் கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்