Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூலாங்குளம் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

மே 19, 2023 09:50

பாவூர்சத்திரம், மே. 20:11,12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 145 பேரும், 11ம் வகுப்பு தேர்வு எழுதிய 134 பேரும் தேர்ச்சி பெற்றனர். 12ம் வகுப்பில் கணக்கு பதிவியலில் 3 மாணவர்களும், வணிகவியலில் 3 மாணவர்களும், கணினி அறிவியலில் 2 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
11ம் வகுப்பில் கணக்கு பதிவியலில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்