Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மே 21, 2023 10:08

தென்காசி: பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து 
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே தென்காசி மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் வளர்மதி, மகளிர் அணி மாவட்ட பொருளாளர் மரகதம், வரவேற்புரையாற்றினார். தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி
சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளர் மகாராஜன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சிவநாதன், மாவட்டச் செயலாளர் புலிக்குட்டி, மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார், வழக்கறிஞர் முத்துலட்சுமி, ராதாகிருஷ்ணன், தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் அருணாச்சலம், ஒன்றிய தலைவர்கள் கீழப்பாவூர் மேற்கு மாரியப்பன், ஆலங்குளம் தெற்கு பண்டரிநாதன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் அன்புராஜ், தென்காசி தெற்கு ஒன்றியம் முருகன்,, வடக்கு ஒன்றியம் ஐயப்பன் கடையநல்லூர் ஒன்றியம் தர்மர்,  கடையம் மேற்கு ஒன்றியம் செந்தில்குமார்கடகம், கிழக்கு ஒன்றியம் ரத்தினகுமார், வாசுதேவன், தெற்கு ஒன்றியம் ராம்குமார் நகரத் தலைவர்கள் செங்கோட்டை நகர் வேம்பு ராஜ், கடையநல்லூர் சுப்பிரமணியன், சங்கரன்கோவில் கணேசன், புளியங்குடி சண்முகசுந்தரம்,  தென்காசி நகர் மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், பொன்னம்மாள், லட்சுமண பெருமாள், இளைஞர் அணி தலைவர் ஒப்புடாதி, ஓபிசி அணி தலைவர் மாரியப்பன் விவசாய அணி முத்துப்பாண்டியன்,மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு கார்த்திக், பிரச்சார பிரிவு சங்கரநாராயணன், உள்ளாட்சி மேம்பாடு பிரிவு கருப்பசாமி, அரசு தொடர்பு பிரிவு குத்தலிங்கம்,  சமூக ஊடகப் பிரிவு ரங்கராஜ், மகளிர் அணி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவி மாரியம்மாள்,
கடையம்  மேற்கு ஒன்றிய தலைவி முத்துலட்சுமி, கடையம் மேற்கு ஒன்றிய துணைத் தலைவி சித்ரா, சுரண்டை நகர தலைவி சீலா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்