Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் இடத்தை பெற்ற மாணவனுக்கு பாராட்டு

மே 23, 2023 08:06

தூத்துக்குடி:வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் பிரபாகர் என்ற மாணவன் அரசு பள்ளியில் 500 மதிப்பெண்களுக்கு 485 மதிப்பெண்கள் பெற்று பள்ளிகள் முதல் இடத்தை பிடித்தார். கிராமப்புற மாணவரை பாராட்டிய திமுக பிரமுகரும் முன்னாள் கூட்டு வங்கி தலைவருமான பள்ளிக்கோட்டை செல்லத்துரை என்பவர் மாணவன் அர்ஜுன் பிரபாகருக்கு ரூபாய் 10 ஆயிரம் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கான புத்தகத்தையும் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள்,மகராஜா  மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்து பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்