Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனுக்களுக்கு உடனே தீர்வு

மே 24, 2023 08:21

கடையநல்லூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 ஆம் வருவாய்த்துறை ஆண்டுக்கான ( பசலி-1432) வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்